வளமான இலக்கணப் பாரம்பரியமுள்ள தமிழ் இலக்கணத்தை அறிய மொழியியல் புதிய பார்வை தருகிறது. ஆனால், மரபிலக்கணக் காரர்கள் மொழியியலைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். மரபிலக்கணத்தில் நல்ல பயிற்சி உள்ள கு.பரமசிவம் மொழியியலை அறிமுகப் படுத்தும்போது மனஎதிர்ப்பு குறையலாம். கடந்த முப்பது ஆண்டுகளில் மொழியியல் மிக வளர்ந்திருக்கிறது; மாறியிருக்கிறது. இந்த அறிவைத் தமிழுக்குக் கொண்டு வருவதற்கு, ஏற்றுக் கொள்வதற்கு முதல் படியாக இந்த அறிமுகம்.
இக்கால மொழியியல் அறிமுகம் | Introduction To Contemporary Linguistics
Publication :
LKR1,848.00
2 in stock
2 in stock