ஆசிரியர்கள் உலகம் முழுவதும் அறிவை உருவாக்குவதிலும்,அறிவைப் புதுப்பிப்பதிலும்,அறிவைப் பரப்புவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.எனினும் கல்வியை வைத்து தொழில் செய்யும் வேறு பல துறையினரளவுக்கு இவர்கள் தம் வாழ்வில் உயர்வதில்லை.இந்த வகையில் அவர்களுக்கு வழிகாட்டி உதவும் வகையிலும் ஊக்கமளிக்கும் வகையிலும் இந்நூல் வினாவிடை வடிவில் எழுதப்பட்டுள்ளது.
3 in stock