சனாதனம் இந்நாட்டில் புகுத்தப்பட்ட காலத் திலிருந்து அடிக்கடி ஏற்பட்ட ஒவ்வொரு எதிர்ப்பையும் எப்படி நயவஞ்சகத்தாலும் தந்திரத்தாலும் எப்பேர்ப்பட்ட கொலை பாதகங்களைச் செய்து பிரித்து வைக்கும் முறைகளை மேற்கொண்டு எதிர்ப்புகளை நாசப்படுத்தி வந்திருக்கிறது என்பதை வரலாற்றில் அறிகிறோம். அப்பேர்ப்பட்ட ஆரியம், இந்த விஞ்ஞான காலத்தில் காலத்திற்கு ஏற்றவாறு தன் ஆதிக்கத்தை நிலைக்கச் செய்ய அழிவு வேலைக்குக் கொலை வெறியர்களை வளர்க்க நம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சுய சாதி,மத நஞ்சை விதைத்து அவர்களது எதிர்காலத்தை அழிக்க திட்டமிட்டு வேலை செய்து கொண்டுள்ளது. இந்தச் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நிற்கிறோம்.
LKR70.00
5 in stock