பன்மொழிகள் சார்ந்த நூல்களை, ஆளுமைகளை, போக்குகளை அறிமுகப்படுத்தும் வகையில், மொழிபெயர்ப்பிலும், ஆய்விலும் ஈடுபட்டு வருபவர். 30 வருடங்களுக்கு மேலாக சிறுபத்திரிகை சார்ந்த இயக்கத்தில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். இடாவோ கால்வினோ, ஹென்றி ஜேம்ஸ், ஜே.எம். கூட்ஸி, ஜிமௌஸ், நெரூடா, லூயி புனுவல், நாகிப் மாஃபஸ், அக்ஞேயா ஆகிய எழுத்தாளர்களை, கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளார். டார்வின், டாவின்ஸி, அமர்தியா சென், ஆல்பர் காம்யு போன்றோரின் பங்களிப்புகளை விவரிக்கும் நூல்களையும், வாய்மொழி இலக்கியம் சார்ந்து ஆய்வுக்கட்டுரைகளையும், தத்துள்ளார். தற்போது, அயர்லாந்து, ஓமன், எகிப்து, துருக்கி சார்ந்த எழுத்தாளர்களிடம் கவளக்குவிப்பு செய்துள்ளார். 2014ல் சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்புக்ககான் விருது
அறிந்திராத யுவதியிடமிருந்து கடிதம் | A letter from an unknown young lady
Publication :
LKR1,235.00
3 in stock
3 in stock