அரசியற் கோட்பாடுகளும் சிந்தனையாளர்களும் ‘என்ற இந்த நூலில் அரசியல் கோட்பாடுகள் பற்றிய அறிமுகமும் புராதன ஆசியாவின் அரசியல் கோட்பாடுகளும் கிரேக்கர் கால அரசியற் கோட்பாடுகளும் நவீன கால அரசியற் கோட்பாடுகளில் சமூக ஒப்பந்தக் கோட்பாடும் மாக்சிசக் கோட்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
LKR550.00
6 in stock