அன்புள்ள தியோ | Dear Theo

LKR1,300.00

3 in stock

Author: வின்சென்ட் வான்கா

நான் ஓவியம் வரைவதற்காக என் வாழ்க்கையையே முழுமையாக அர்ப்பணித்திருக்கிறேன். அது இருக்கட்டும். நான் பார்த்த வியாபாரிகளைப்போல உள்ளமனிதன்நீ இல்லை. உன்பாதையை நீயே தேர்ந்தெடுத்துக் கொண்டாய் – முடிந்தவரை மனிதாபிமானத்துடன் இருப்பது என்று. ஆனால், அதற்குரிய பலன் என்ன?

இந்தக் கடிதம்தான் வின்சென்ட், தியோவிற்கு எழுதிய கடைசி கடிதம். இது வின்சென்ட் 27-ம் தேதி தற்கொலை செய்து கொண்டபோது, அவனின் உடல் மேல் கிடந்தது. தியோவின் வியாபார விஷயமாக வின்சென்ட் எழுதிய பல வாக்கியங்கள் இங்கு நீக்கப்பட்டிருக்கின்றன.

3 in stock