”சுவர்க்கத்தை அடையவேண்டும் என்ற ஒரே ஆசைத்தான் இருந்தது. ஆனால் அது இந்தப் பூமியிலேயே இருப்பதை நான் அறியவில்லை. அறிந்தபொழுது எனக்கு வயதாகிவிட்டது. மரத்திலிருந்து பழத்தைப் பறிக்க என் கை எட்டவில்லை. அதனால் குடி, சுருட்டு, ஊரிலுள்ள தத்தாரிகளுடன் சீட்டாட்டம் இப்படியெல்லாம் ஆரம்பித்து விட்டேன். உங்களுக்கு அவர்கள் தத்தாரிகளாகத்தான் தோன்றுவார்கள். ஆனால், வாழ்க்கையில் உள்ளபடி அன்பு வைக்கும் பாரமார்த்திகளென்றுதான் அவர்களைச் சொல்லுவேன் நான்.”
அன்னை (நோபல் பரிசு பெற்ற நாவல்) | Mother (Nobel Prize-winning novel)
Publication :
LKR975.00
3 in stock
3 in stock