அடிப்படைத் தமிழ் / Basic Tamil

LKR1,105.00

2 in stock

Author: நர்மதா நவநீதம்

இளைய தலைமுறையோடு அவர்களை வழி நடத்தும்
பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மொழித்துறையில்
இயங்கும் எவருக்கும் பயன்படும் எளிமையோடும்
சிறப்போடும் முனைவர் நர்மதா நவநீதம் எழுதியுள்ள
மொழியறிவு நூல் இது.
உலகளவில் பரவியுள்ள தமிழர்களுக்கும் மொழியின் அடிப்படை இயக்கத்தை எளிமையாகவும் ஆழமாகவும் படிப்பித்துவிட வேண்டும் என்கிற அக்கறையில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் வரிசையில் முதல் நூலாக இதை வெளியிடுகிறது கருப்புப் பிரதிகள்

2 in stock