இன்றைய நவீன மனிதனுக்கு ஆகச்சிறந்த சிக்கலாக இருப்பது அவனே தான், அதிலும் அவனுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அவன் குரலே தான், அறம் என்று எதுவுமில்லாத நவீன வாழ்வின் எல்லைகளைக் கடந்து நவீன மனிதன் வெகு தொலைவிற்கு வந்துவிட்டான். இந்த இக்கட்டான காலத்தில் ஒவ்வொரு நவீன மனிதனுக்கும் தஸ்தயெவ்ஸ்கி நிச்சயம் மெழுகுவர்த்தியாக இருப்பான். அதுமட்டுமல்ல இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல எந்த நூற்றாண்டிலிருந்தும் அவன் தன் படைப்புகளின் வழியாக ஒரு மெழுகுவர்த்தியாக நின்று எக்காலத்திலும் நவீன மனிதனுக்கு வழிகாட்டியாக இருப்பான்.
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி / Fyodor Dostoyevsky
Publication :
LKR4,550.00
10 in stock
LKR4,550.00
10 in stock