இலங்கையில் இந்து சமயம்

Publication :
LKR950.00

3 in stock

Author: சி.பத்மநாதன்

இந்நூல் ஆதிகாலம் முதலாக பொலநறுவைக் காலம் முடிவு பெறும் வரை இலங்கையில் இந்து சமயம் தொடர்பாக ஏற்பட்ட வளர்ச்சிகளைப் பற்றியது.இதில் ஆதி அநுராதபுர காலம்,சோழர் ஆட்சிக்காலம்,பொலநறுவைக் காலத்தில் அரசரும் ஆலயங்களும்,பொலநறுவைக் காலத்தில் வணிக கணங்களும் கலாச்சரமும்,பொலன்னறுவைக்காலத்தில் கோயில்களும் படிமங்களும் ஆகிய 6 பிரிவுகளும் அதனுள் 19 சாத்தியங்களும் அடங்கியுள்ளன .

3 in stock