கீழடி அகழ்வாய்வு மூலம் வெளிவந்திருக்கும் வரலாற்று உண்மைகள் ஏற்படுத்தியுள்ள சலசலப்பு பேசுபொருளாகியுள்ளது. பண்டைத் தமிழர்களின் பண்பாடு என்பது, சமய மரபுக்குட்பட்டதல்ல என்பதைக் கீழடித்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனை இந்துத்துவா பாசிசத்தால் செரிக்க முடியவில்லை. இதனால் இந்தியா என்பது ஒற்றைப் பண்பாடு கொண்டது எனும் வன்முறையை நடைமுறைப்படுத்துகிறது. கீழடி காட்டும் பண்பாடு இந்துத்துவாலின் வன்முறையைத் தகர்க்கிறது. தமிழின் தொல்லிலக்கியம், தொல்லிலக்கணம் பேசும் பாடுபொருட்களைக் கீழடி அகழ்வாய்வுத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வகையான உரையாடலே இக்குறுநூல்,
வீ.அரசு
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவர்கள் பலர் நல்லாசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் செயல்படு கின்றனர். இவரது ஆய்வுகள் நூல் தொகுதிகளாகவும் குறுநூல் களாவும் வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள், அத்திப் பாக்கம் வெங்கடாசலனார், தோழர் பா. ஜீவானந்தம், ) புதுமைப்பித்தன் ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்
ஒற்றைப் பண்பாடு எனும் வன்முறை கீழடி அகழாய்வு – தமிழ்ப் பண்பாடு | The violence of monoculture Underground Excavation – Tamil Culture
Publication :
LKR195.00
1 in stock