அரும்பதவுரை தொடங்கி அண்மையில் வந்த உரை ஓறாக அனைத்து உரைகளையும் தழுவி உருவாக்கப்பட்ட நூல் இது. ஆய்வாளரர்கள், அறிஞர்கள், சாமானியர்கள் என எவர் ஒருவருக்குமான தனிப்பட்டதாக இல்லாமல் அனைவருக்குமான பொதுநிலைத் தன்மையுடன் இவ்வுரை எழுதப்பட்டுள்ளது. சந்திப்பிரிப்பு, பதவுரை, அரிய சொற்களுக்குப் பொருள் விளக்கம், கூடுதல் விளக்கங்கள் எனப் பலநிலைகளிலும் இது தனித்தியங்குகிறது. செவ்வியல் இலக்கியங்கள் சிலவற்றைத் தெரிவுசெய்து வெளியிட்ட சந்தியா பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடாக வருகிறது இந்நூல்.
LKR4,225.00
2 in stock