அரசியல் சரித்திரத்தில் நிக்கோலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli)யின் ஸ்தானம் மிக முக்கியமானது அவன் ஒரு புது யுகத்தின் பிரதிநிதியாயும் சிறந்த சரித்திர ஆசிரியனாகவும் விளங்குகிறான். அவன் இத்தாலி தேசத்தில் பிளாரன்ஸ் (Florence) நகரத்தில் கி.பி.1469ஆம் வருஷம் பிறந்தான். 1527ஆம் ஆண்டில் நடு வயதிலேயே மரண மடைந்தான்.
ராஜ தந்திரம் (ப்ரின்ஸ்) (Rajathanthiram Prince)
Publication :
LKR975.00
3 in stock
3 in stock