பாலியல் கல்வி /Paliyal kalvi

LKR520.00

5 in stock

Author: டாக்டர் சங்கர் குமார்

குழந்தைகள் வளரும்போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இந்நூல். பெற்றவர்கள்தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தரமுடியும், என்பதே இந்நூலின் நோக்கம்.

– டாக்டர் சங்கர் குமார்

5 in stock